நடிகை எம்.என்.ராஜம் கணவர் பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

நடிகை எம்.என்.ராஜம் கணவர் பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகரும் நடிகை எம்.என்.ராஜம் கணவருமான ஏ.எல்.ராகவன் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

User: Filmibeat Tamil

Views: 658

Uploaded: 2020-06-19

Duration: 01:50