China's Dog Meat Festival-அமர்க்களம்..Corona பற்றி கவலையில்லை

China's Dog Meat Festival-அமர்க்களம்..Corona பற்றி கவலையில்லை

#Chinabr #DogMeatFestival br br China's annual dog meat festival is underway in the southwestern city of Yulin. but activists hope it will be the lastbr br உலகிற்கே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிவிட்ட சீனாவில் தற்போது நாய்கறி திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சீனாவில் நாய்கறி இறைச்சி திருவிழா மிகவும் விஷேசமான திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழா சீனாவின் குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் கடந்த 21ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.


User: Oneindia Tamil

Views: 34

Uploaded: 2020-06-25

Duration: 01:46

Your Page Title