PM Modi address to nation on Unlock 2.0

PM Modi address to nation on Unlock 2.0

#unlock2.0br #modibr br நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு உரை நிகழ்த்தினார். கொரோனா விவகாரம் குறித்து அவர் பேசினார். இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அவர் அப்போது அறிவித்தார்.


User: Oneindia Tamil

Views: 6.7K

Uploaded: 2020-06-30

Duration: 05:57