India China Border-ல் Ghatak commando-வை களம் இறங்கும் India| Oneindia Tamil

India China Border-ல் Ghatak commando-வை களம் இறங்கும் India| Oneindia Tamil

இந்தியா - சீன எல்லையில் மோதலில் ஈடுபட சீனா தற்காப்பு கலை படைbr வீரர்களை களம் இறக்கிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,br ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் நிராயுதபாணிகளாக மோதுவதில் வல்லவர்களானbr இந்தியாவின் ராணுவத்தில் உள்ள கட்டக் பரிவு வீரர்கள் லடாக் எல்லையில் களம் இறக்கப்படுள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2020-07-01

Duration: 02:35

Your Page Title