Vikas Dubey-வின் அதிர வைக்கும் பின்னணி! | Oneindia Tamil

Vikas Dubey-வின் அதிர வைக்கும் பின்னணி! | Oneindia Tamil

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 போலீசாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றவாளி விகாஷ் துபே சாதாரணமான குற்றவாளி கிடையாது. இவர் மீது இதுவரைக்கும் 60 வழக்குகள் உள்ளன.

User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2020-07-06

Duration: 03:05