Health tips: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. உடலை தளர்வாக்க..

Health tips: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. உடலை தளர்வாக்க..

குழந்தைகளின் ஞாபகச் சக்தியையும் கவனத்தையும் அதிகரிக்கும் எளிமையான ஆசனம் விருக்ஷாசனம் என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் ஒய் தீபா.br Government Yoga and Naturopathy hospital Dr Y Deepa says that Vrikshasana is used to make flexible our bodies.


User: Boldsky Tamil

Views: 4.9K

Uploaded: 2020-07-07

Duration: 03:59