காவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்!

காவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்!

உடல்நலக் குறைவால் இறந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இன்று புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

User: hindutamil

Views: 3

Uploaded: 2020-07-07

Duration: 04:04

Your Page Title