கண் கலங்கிய Mamata Banerjee | யார் இந்த Debdutta Ray? | Oneindia Tamil

கண் கலங்கிய Mamata Banerjee | யார் இந்த Debdutta Ray? | Oneindia Tamil

எங்கே திரும்பினாலும் சப் கலெக்டர் ராய்தான் கண்ணுக்கு தெரிவார்.. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஓடுவார் இந்த ராய்.. பம்பரம் போல சுழன்று சுழன்று இந்த 5 மாசமாக வேலை பார்த்து வந்தவருக்கு தொற்று வந்துவிட்டது.. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார் ராய்..


User: Oneindia Tamil

Views: 5.4K

Uploaded: 2020-07-15

Duration: 02:52