Karuppar Koottam Surendran Natarajan முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு | Oneindia Tamil

Karuppar Koottam Surendran Natarajan முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு | Oneindia Tamil

#KanthaSastiKavasambr #KarupparKoottambr #SurendranNatarajanbr br KarupparKoottam Surendran has filed a petition before the Madurai Bench of the Madras High Court seeking anticipatory bail.br br கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


User: Oneindia Tamil

Views: 10

Uploaded: 2020-07-15

Duration: 02:46

Your Page Title