Flipkart, Amazon உடன் போட்டி போட தயாராகும் Jiomart

Flipkart, Amazon உடன் போட்டி போட தயாராகும் Jiomart

#jiomartbr br ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி டெலிகாம் துறையைத் தொடர்ந்து ரீடைல் துறையில் வர்த்தக விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளார். இந்திய ரீடைல் சந்தையில் ஏற்கனவே முன்னணி நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ரீடைல் சில மாதங்களுக்கு முன்பாக ஆன்லைன் வர்த்தகத்திற்கு இறங்கியது.


User: Oneindia Tamil

Views: 1.4K

Uploaded: 2020-07-15

Duration: 01:48

Your Page Title