தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் - ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி

தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் - ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி

மாரிதாஸ் எனும் நபர் பொய் செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் தமிழக ஊடகங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊடக நிறுவனங்களை மிரட்டி அவர்கள குறிவைக்கும் நபர்களை பணிநீக்கம் செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

User: MC Mediacorp

Views: 18

Uploaded: 2020-07-24

Duration: 02:28:56