Chinese consulate is a den of spies, says Mike Pompeo

Chinese consulate is a den of spies, says Mike Pompeo

US Secretary of State Mike Pompeo says Chinese consulate in Houston is a den of spiesbr br பூட்டான் நிலத்தை கோருவதன் மூலம் இந்தியாவில் ஊடுருவ உள்நோக்கத்துடன் சீனா செயல்பட்டு வருகிறது. ஹூஸ்டனில் இருக்கும் சீனா தூதரகம் ஒற்றர்களின் கூடாரமாக இருந்தது. ஆதலால் அதை மூடினோம்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2020-07-31

Duration: 02:35

Your Page Title