Ayodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா? | Oneindia Tamil

Ayodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா? | Oneindia Tamil

#AyothiRamarTemplebr #AyodhyaRamTemplebr br Iqbal Ansari and Gayathri Devi why importance to them to attend the Ram temple Bhoomi Pujabr br அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதில் இக்பால் அன்சாரி, காயத்ரி தேவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 5

Uploaded: 2020-08-04

Duration: 04:42

Your Page Title