லடாக்கில் இந்தியக் கொடி ஏற்றிய இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள்

லடாக்கில் இந்தியக் கொடி ஏற்றிய இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள்

இந்திய திபெத் எல்லையில் லடாக்கில் 17,000 அடி உயரத்தில் இந்திய திபெத் எல்லைப் படையினர் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினர். அப்போது கையில் கொடி பிடித்து ஒரு ராணுவ வீரர் முன்னே செல்ல மற்றவர்கள் பின்னே பாரத் மாதா கி ஜே என்ற குரல் எழுப்பிச் சென்றனர்.


User: Oneindia Tamil

Views: 17

Uploaded: 2020-08-15

Duration: 01:51

Your Page Title