ISIS தீவிரவாதி கைது! Uttar Pradesh on alert!

ISIS தீவிரவாதி கைது! Uttar Pradesh on alert!

ISIS arrested in Delhi. High alert issued to Uttar Pradeshbr br br டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதையடுத்து, உத்தரப்பிரதேச போலீசாருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு இருக்கும் தீவிரவாதி உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த அபு யூசுப் என்பது தெரிய வந்துள்ளது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2020-08-22

Duration: 01:30

Your Page Title