China-க்கு எதிரான நடவடிக்கை | Restricting Copper, Aluminium Imports | Oneindia Tamil

China-க்கு எதிரான நடவடிக்கை | Restricting Copper, Aluminium Imports | Oneindia Tamil

இந்தியா உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து அரசு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காப்பர் மற்றும் அலுமினியம் இறக்குமதியினை சீனாவில் இருந்து செய்யப்படுவதை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக லைவ் மிண்ட் கூறுகின்றது.

User: Oneindia Tamil

Views: 3.2K

Uploaded: 2020-09-11

Duration: 02:44

Your Page Title