சீனா உடன் பிரச்சினை இருக்கும் போது சச்சின் இப்படி செய்ய கூடாது - CAIT

சீனா உடன் பிரச்சினை இருக்கும் போது சச்சின் இப்படி செய்ய கூடாது - CAIT

பேடிஎம் குழுமத்தின் இந்தப் புதிய வர்த்தகப் பிரிவான ஆன்லைன் கேமிங் தளத்திற்குக் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டார். இங்க தான் பிரச்சனை வெடித்துள்ளது.

User: Oneindia Tamil

Views: 138

Uploaded: 2020-09-18

Duration: 02:44

Your Page Title