தோனி என்ன சொன்னார்? சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

தோனி என்ன சொன்னார்? சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்று சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் தோல்வி பல விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக சென்னை அணியின் மோசமான் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆர்டர் அதிக விமர்சனங்களை சந்தித்து உள்ளது.br br IPL 2020: Dhoni tells the reason behind the CSK defeat against Rajasthan Royals.


User: Oneindia Tamil

Views: 945

Uploaded: 2020-09-23

Duration: 01:45

Your Page Title