டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி - வீடியோ

டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி - வீடியோ

திருவனந்தபுரம்: தன்னை டோலியில் சுமக்கும் மனிதர்களையும் மனிதராக மதித்து எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது ஒவ்வொருவரின் காலில் விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2020-09-26

Duration: 01:28