China உடனான மோதலுக்கு India எப்படியெல்லாம் தயாராகிறது? | Defence Updates|Oneindia Tamil

China உடனான மோதலுக்கு India எப்படியெல்லாம் தயாராகிறது? | Defence Updates|Oneindia Tamil

1 குளிர்காலம் தொடங்கவிருக்கும் நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக்கோடு அருகே, இந்திய ராணுவம் தனது படைகள் மற்றும் tank-குகளை வரிசைப்படித்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.br br Indian Army ready for winter endurance test at 5,800 metres on Finger 4 of Pangong Tso against PLAbr br #IndiaChinaBorderbr br 2 இந்தியா சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்திய கடற்படை ஜப்பானிய கடற்படையுடன் இணைந்து ராணுவ பயிற்சிகளை செய்து வருகிறதுbr br India, Japan hold joint maritime exercise JIMEX-2020 in North Arabian Seabr br #MaritimeExercisebr br 3 இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானால் பதிலடி கொடுக்க தாயாராக இந்திய ராணுவம் தயாராக உள்ளது. br அதற்காக 500 km-range Brahmos cruise missile, 800 km-range Nirbhay cruise missiles , Akash surface-to-air missile ஆகியவை இந்தியா சீனா எல்லையில் இந்தியா தயாராக வைத்திருக்கிறது. br br Brahmos, Akash and Nirbhay: India rolls out its missiles to counter Chinese threatbr br #Brahmosbr br 4 இந்திய அரசு, 6 MQ-9B Guardian drones-களை அமெரிக்காவிடமிருந்து வாங்க திட்டமிட்டுள்ளது. br br MQ-9B SeaGuardian maritime tests flights concluded off the coast of California on September 11th. They can probably be seen as the next step toward a worldwide export successbr br #Dronesbr br 5 எல்லையில் சீனா படைகளைக் குவித்துவரும் சூழலில், கிழக்கு லடாக்கில் இருக்கும் எல்லைப் பகுதிக்கு எந்த நேரமும் சென்றுவரக்கூடிய வகையில் சாலைகளைத் தயார்படுத்திவருகிறது இந்திய பாதுகாப்புத்துறை.


User: Oneindia Tamil

Views: 254

Uploaded: 2020-09-28

Duration: 05:36

Your Page Title