4 Missile Tests In 40 Days பின்னணி Explained In Tamil

4 Missile Tests In 40 Days பின்னணி Explained In Tamil

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா கடந்த 40 நாள்களில் மட்டும் 4 ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது. இதெல்லாம் நம் நாட்டின் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு என்றாலும் இன்னொரு புறம் சீனாவுக்கும், அதன் கைப்பாவை பாகிஸ்தானிற்கும் எச்சரிக்கை கொடுக்கவும் தான்.


User: Oneindia Tamil

Views: 4.8K

Uploaded: 2020-10-08

Duration: 03:48

Your Page Title