பங்குனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

பங்குனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

பெண்கள் கடைப்பிடிக்கும் காரடையான் நோன்பு, கிராமப்புறங்களில் களைகட்டும் காமன் பண்டிகை, கடவுள்களின் திருமணம் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நிகழும் புண்ணிய மாதம் பங்குனி. பங்குனி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்...br #PanguniFestivalbr br 2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : br வீடியோ : சி.


User: Sakthi Vikatan

Views: 761

Uploaded: 2020-10-09

Duration: 05:22

Your Page Title