How to maintain car tyres? MV #DoItYourself #Episode3

How to maintain car tyres? MV #DoItYourself #Episode3

கார் டயரில் இவ்வளவு விஷயம் இருக்கா?! உங்க காருக்கு புது டயர் வாங்கியிருக்கீங்களா... என்னைக்காச்சும் எக்ஸ்பையரி தேதி கவனிச்சிருக்கீங்களா... டயரில் நைட்ரஜன் பெஸ்ட்டா... நார்மல் ஏர் பெஸ்ட்டா... உங்க காருக்கு எந்த டயர் பொருத்தமா இருக்கும்... இன்னும் பல மெயின்டனன்ஸ் விஷயங்களை இந்த வீடியோவில் நீங்க பார்க்கலாம்.


User: Motor Vikatan

Views: 95

Uploaded: 2020-10-08

Duration: 10:48