KIA Sonet First Drive Review | இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #MotorVikatan

KIA Sonet First Drive Review | இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #MotorVikatan

இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #KIA #SONETbr br செல்ட்டோஸ், கார்னிவெல் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து சோனெட்டைக் களம் இறங்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். செல்டோஸ் போலவே பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Tech Line & GT Line என இரு ஸ்டைல்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அப்படி என்ன இருக்கிறது? கியா சோனெட் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...


User: Motor Vikatan

Views: 1

Uploaded: 2020-10-08

Duration: 12:09

Your Page Title