கூகுள் மேப்பிலேயே இந்த மலைக்கு வழி கிடையாதுங்கோவ்! | Great Escape | #MotorVikatan

கூகுள் மேப்பிலேயே இந்த மலைக்கு வழி கிடையாதுங்கோவ்! | Great Escape | #MotorVikatan

ஜீப் ட்ரெக்கிங் - இனிமேல் கேஜிஎஃப் என்றால், இந்த மலைதான் எனக்கு நினைவுக்கு வரும். கரடிகள் மட்டும் உலவும் காட்டுக்குள்... பிளாஸ்டிக் இல்லா மலைக்குள்... யானைகள் புகாத வனத்துக்குள்... ஒரு கொசுகூட இல்லாத குகைக்குள்... இரவு டென்ட் அடித்துத் தங்கி, கோழிக்கறி சமைத்துச் சாப்பிட்டு...

User: Motor Vikatan

Views: 2

Uploaded: 2020-10-08

Duration: 06:45