ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழை.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழை.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழையால் மொத்த நகரும் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் முக்கிய சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அந்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்படும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. br br Situation in Hyderabad after torrential rains. Be Safe and stay indoors. Leading to waterlogging on roads and inundation of some low-lying areas.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2020-10-14

Duration: 01:47

Your Page Title