காத்தவராயன் குடியமர்ந்த இடம். Kathavarayan kovil

காத்தவராயன் குடியமர்ந்த இடம். Kathavarayan kovil

குட்டி திரை kutty thiraibr மனிதனாக பிறந்து தெய்வமான காத்தவராயன், ஆரிய மாலையுடன் குடியமர்ந்த இடம், திருச்சி மாவட்டம் முசிறியின் அருகே உள்ள வாத்தலையாகும்.br சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சியில் தொடங்கி, நாமக்கல் அருகே உள்ள கொல்லிமலை, பெரம்பலூர் அருகே உள்ள பச்சைமாலை பகுதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது.br kathavarayan kovil, vathalai. Near Musiri.


User: kutty thirai

Views: 189

Uploaded: 2020-10-18

Duration: 02:54