Chinese Investment | இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..!

Chinese Investment | இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..!

இந்தியா சீனா இடையான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தாலும், இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இந்தியாவில் இயங்கி வந்த சீன நிறுவனங்களின் சேவைக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து சீனா முதலீடுகளுக்குப் பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதித்தது.


User: Oneindia Tamil

Views: 6.6K

Uploaded: 2020-10-20

Duration: 02:44