Seeman weds Kayalvizhi

Seeman weds Kayalvizhi

சீமான் - கயல்விழி திருமணம்!br இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நேற்று திருமணம் நடந்தது. அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினர். .


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 04:53

Your Page Title