Indian Truck driver race | Motor vikatan

Indian Truck driver race | Motor vikatan

லாரி டிரைவர் இல்லை; ட்ரக் ரேஸர்!br ஃபார்முலா ஒன் ரேஸுக்கும் மோட்டோ ஜீபி ரேஸுக்கும் இணையாக, ட்ரக் ரேஸும் நடந்துகொண்டிருக்கிறது. br br இந்தியாவில் லாரி தயாரிப்பில் அசோக் லேலாண்ட், டாடா, மஹிந்திரா, ஐஷர் ஆகிய இந்திய நிறுவனங்களுடன் பாரத் பென்ஸ், AMW, ஸ்கானியா, வால்வோ, மான், இசுஸூ என வெளிநாட்டு நிறுவனங்களும் கடுமையாகப் போட்டி போடுகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் டாடா, ட்ரக் ரேஸை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திவருகிறது. br Subscribe to Vikatan Channel here...


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 03:34