மெரினாவில் போராடியவர்களை கடலுக்குள் இறங்கி கைது செய்த காவல்!

மெரினாவில் போராடியவர்களை கடலுக்குள் இறங்கி கைது செய்த காவல்!

மெரினா கடற்கரையில் மதியம் 1.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளுடன் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர். மெரினாவில் தடையை மீறி கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.br CREDITSbr Camera - Ramesh Kannan, Edit - Senthil Kumar, Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick. J, Prasanth Balaji, Producer - Dhanyaraju .


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 02:29