ரஜினி அரசியலுக்கு வந்தால் பா.ஜ.கவில் இணைய மாட்டார்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் பா.ஜ.கவில் இணைய மாட்டார்!

'இட ஒதுக்கீடு எங்களை இழிவுபடுத்துகிறது' எனப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 'இது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு' என்று விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகத் தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், திருமாவளவன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறார் கிருஷ்ணசாமி. தொடரும் இந்த சர்ச்சை மற்றும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்துப் பேசுவதற்காக திருமாவளவனை நேரில் சந்தித்தோம்....br CREDITSbr Reporter - Kathiravan, Camera - Hariharan, Edit - Arun Kumar.P, Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 09:41

Your Page Title