மெகா கூட்டணி கனவு: திமுக-வின் புதிய தூண்டில் ரெடி!|JV Breaks

மெகா கூட்டணி கனவு: திமுக-வின் புதிய தூண்டில் ரெடி!|JV Breaks

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா நிகழ்வுகள், கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி, அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.br CREDITSbr Host - Thirumavelan, Siva Priya, Script - Thirumavelan, Camera - , Edit - , Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - , Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 02:53

Your Page Title