ஆட்சியை கவிழ்ப்பாரா தினகரன்? அடுத்த மூவ் என்ன? | JV Breaks

ஆட்சியை கவிழ்ப்பாரா தினகரன்? அடுத்த மூவ் என்ன? | JV Breaks

டிடிவி தினகரனுக்கு தற்போது 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் ஆட்சியை கவிழ்ப்பாறோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என்று எம்.எல்.ஏக்களுக்கு தினகரன் வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டாலும், சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதே உண்மை நிலை!.br CREDITSbr Host - Thirumavelan, Siva Priya, Script - Thirumavelan, Camera - Ramesh Kannan, Edit - Dinesh, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 02:28

Your Page Title