ப்ளாஸ்டிக் அரிசி உண்மையா ? Plastic Rice | Joker Show

ப்ளாஸ்டிக் அரிசி உண்மையா ? Plastic Rice | Joker Show

ப்ளாஸ்டிக் அரிசி உண்மையா? மக்கள் மத்தியில் உண்டாகியுள்ள பீதிக்கு யார் காரணம். அரிசியை மையமாக வைத்து நடத்தப்படும் அரசியல்! இந்த கலப்பட கலவரத்திலிருந்து எப்படி தப்பிப்பது? ஆர்கானிக் என்ற பொருட்களை மட்டும் வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்காதீர்கள். ஏனெனில் ஆர்கானிக் என்பதே அடுத்த வணிக அரசியல். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி - #familyfarmers திட்டம்தான். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், எந்த கடைகளையும் இடைத்தரகர்களை சார்ந்து இருக்காமல் நேரடியாக விவசாயிகளிடம் நம்மை இணைத்துக்கொள்ளும் வழி! முழுமையான விபரம் அறிய வீடியோவை பாருங்கள்!br br உணவு கலப்படத்திற்கு ஒரே தீர்வு!br br Is that Plastic Rice really available in market ?br CREDITSbr Host& Script - Naresh, Camera - Shakthi, Edit&CG - Arun.B, Jackin Skims, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 09:17

Your Page Title