ஸ்கூல் அட்மிஷன் : பெற்றோர் பரிதாபங்கள்! | Jai Ki Baat

ஸ்கூல் அட்மிஷன் : பெற்றோர் பரிதாபங்கள்! | Jai Ki Baat

நல்ல ஸ்கூல் எது என்று பெற்றோர்கள் தேடி அலைகின்ற காலம் இது! எவ்வளவு தொலைவில் இருந்தாலும், பெஸ்ட் ஸ்கூல் என்றால் குழந்தைகளை சேர்க்க தயங்கவே மாட்டார்கள். தன்னை வருத்திக்கொண்டும், குழந்தையை வருத்தியும் அல்லாடுவர். சிரமங்கள் இருந்தாலும், குழந்தைகளின் படிப்பிற்காக பல ஆயிரம் லட்சம் செலவு செய்ய தயங்கமாட்டார்கள், மட்டுமல்லாது கடன் வாங்கி படிக்க வைக்கவும் தயாராக இருக்கின்றனர். உண்மையில் பள்ளிகள் எதை போதிக்கின்றன? குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும், நல்ல சமூகத்தை உருவாக்கவும் எந்த வகையாக கல்வி முறை அவசியம்? நகைச்சுவையான வழியில் விவரிக்கிறது இந்த வீடியோ! br CREDITSbr Host - Jayachandran, Script - Nithish, Camera - Ramesh Kannan, Edit - Senthil Kumar, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 06:19

Your Page Title