பெண்கள் அரசியலுக்கு வரலாமா? அதற்கான வழி என்ன? | Socio Talk

பெண்கள் அரசியலுக்கு வரலாமா? அதற்கான வழி என்ன? | Socio Talk

வெட்கம், வேதனை, அவமானம், துயரம், சர்ச்சை அரசியலில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்!br அரசியலுக்கு பெண்கள் வர தயாரா? br அரசியல் பின்புலம் இல்லாத பெண்கள் அரசியலுக்கு வருவதில் என்ன சிக்கல்? அரசியலுக்கு பெண்கள் வந்தால் ஏன் அவமானப் படுத்தப் படுகிறனர்? பொது சமூகத்தில் அரசியலில் பங்கெடுக்கும் பெண்களை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்த என்ன காரணம்? அவ்வாறு ஏற்படும் இழிவுகளை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்வது? பெண்கள் அரசியலுக்கு வருவதால் என்ன பயன்? இனி அரசியலை விட்டு பெண்கள் ஒதுங்கி இருக்க முடியுமா? இவை அனைத்திற்கு விடை இந்த வீடியோவில்br CREDITSbr Camera - Senthil Kumar, Karthick.B, Ramesh Kannan, Edit - Senthil Kumar, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 4

Uploaded: 2020-10-21

Duration: 15:34