உண்மையில் GST என்பது என்ன? லாபமும்! நஷ்டமும்!

உண்மையில் GST என்பது என்ன? லாபமும்! நஷ்டமும்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி புதிய வரி சட்டத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவும் வரி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5, 12, 18, 28 என்ற சதவிகித அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன. உண்மையில் GST வரியை நாம் எவ்வாறு எளிமையாக புரிந்துக்கொள்வது? விளக்கம் வீடியோவில்!br CREDITSbr Host - Sneha, Script - Karthi Keyan, Camera - Ramesh Kannan, Edit - Dinesh Kumar, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 2

Uploaded: 2020-10-21

Duration: 06:03

Your Page Title