இப்படியும் மருத்துவர்கள்! இந்தியாவின் சிறந்த டாக்டர் தம்பதி! |Nambikkai Manithargal

இப்படியும் மருத்துவர்கள்! இந்தியாவின் சிறந்த டாக்டர் தம்பதி! |Nambikkai Manithargal

ஆலப்புழாவில் மருத்துவம் படித்த ரெஜி ஜார்ஜ - லலிதா ஜார்ஜ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தருமபுரி பக்கத்தில் இல்ல சிட்லாங்கி கிராமத்தில் சரியான மருத்துவ முறையை பயன் படுத்தவில்லை என்று உணர்ந்த அவர்கள் பழங்குடியினருக்கு இலவச மருத்துவ சேவை ஆரம்பித்தனர், அதன் பின்பு இயற்கை விவசாய முறையை கற்று கொடுத்தனர். இவர்கள் தான் உண்மையான நம்பிக்கை மனிதர்கள். br CREDITSbr Host - Amala Rajendren, Script - V.Neelakandan, Camera - T.Vijay, Sakthivel, Edit - Arun B, Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - , Producer - Dhanyaraju.br Subscribe Vikatan TV : Nambikai manidargal: Jai Ki Baat : MR.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 07:31

Your Page Title