இயற்கையோடு இணைந்த செம்மை தமிழன் | ம.செந்தமிழன் | Nambikkai Manithargal

இயற்கையோடு இணைந்த செம்மை தமிழன் | ம.செந்தமிழன் | Nambikkai Manithargal

தொலைக்காட்சி தொடர், ஆவணப்படம் கொடுத்த பணத்தை பொருட்படுத்தாமல் சொந்த ஊருக்கு திரும்பினார் செந்தமிழன். இயற்கை விவசாயம் மீது ஆர்வம் செலுத்த ஆரம்பித்த அவர், பணத்தால் கிடைக்கும் சந்தோஷத்தை விட இங்கு கிடைப்பது அதிகம் என்று கூறுகிறார். நுகர்வோரையும், விவசாயிகளின் பொருட்களை விற்கும் வகையில் மாதம் தோறும் பசுமை சந்தை நடத்தி வருகிறார் இவர். ஒரு நிஜ நம்பிக்கை மனிதர். br CREDITSbr Voice - Giri | Script - V.Neelakadan | Camera - Senthil, Vijay | Edit - Senthil Kumar, Arun B br Subscribe : Nambikai Manidargal: Jai Ki Baat : MR.


User: Ananda Vikatan

Views: 3

Uploaded: 2020-10-21

Duration: 04:20

Your Page Title