'BIGG BOSS' ஜூலி உண்மையிலே ஒரு நர்ஸா ? -ஆர்த்தி | BIGG BOSS Aarthi Interview

'BIGG BOSS' ஜூலி உண்மையிலே ஒரு நர்ஸா ? -ஆர்த்தி | BIGG BOSS Aarthi Interview

பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த ஆர்த்தி சில வாரங்களுக்கு முன்பு வெளியேறினார். ஜூலி ஒரு உண்மையான நர்ஸ் கிடையாது. பரணி ஏன் பிக் பாஸ் வீட்டை விட்டு போனாரு என்பதற்கான விடை இன்னும் தெரியவில்லை. பல பேரின் இதயத்தை வென்று எப்போதோ போட்டியின் வெற்றியாளர் ஆனார் ஓவியா. பிக் வீட்டிற்குள் இருந்த அனுபவம். சக போட்டியாளர்களின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொண்டு இடம் அது. br மேலும் பல கேள்விகளுக்கு விடை அளித்தார் ஆர்த்தி br CREDITSbr Reporter - Cibi Chakaravarthy | Camera - Dinakaran | Edit - Jackin Skims, Arun Bbr Subscribe : Bigg Boss: Jai Ki Baat : JV Breaks: Socio Talk: MR.


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 26:06

Your Page Title