பழைய பலத்தை இழந்து வருகிறதா தி.மு.க ? | Socio Talk | Current Status of DMK

பழைய பலத்தை இழந்து வருகிறதா தி.மு.க ? | Socio Talk | Current Status of DMK

கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவால் கட்சியை அவரால் பெரும் அளவு கவனிக்க முடியாமல் ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஸ்டாலின் இயக்கும் தி.மு.க இப்போது தனது பலத்தை இழந்து வருகிறது என கூறப்படுகிறது. கருணாநிதி நலமாக இருந்தால் இப்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சியை களைத்து இருப்பாரோ? இப்போது உள்ள தி.மு.கவின் நிலை என்ன தெரியுமா? அழகிரி முதலமைச்சரானால் என்ன ஆகும் தமிழகம். மேலும் பல கேள்விகளும், விடைகளும். br CREDITSbr Host - Thirumavelan| Camera - Karthik, Dinakaran, Sakthivel | Edit - Senthil Kumarbr Subscribe : Socio Talk: Jai Ki Baat: MR.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 28:02

Your Page Title