கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ? | Current status of Karunanidhi

கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ? | Current status of Karunanidhi

தமிழ் என்றாலே உயிர் நம் கருணாநிதிக்கு, அவர் தொடாத தமிழ் பக்கமே கிடையாது. வாழ்க்கையில் பிரச்னை இல்லை என்றால் நமக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று சொன்னவர். பொதுக்கூட்டம், மேடைப்பேச்சு, மக்களை சந்திப்பது, அண்ணா அறிவாலயம் செல்வது என ரெக்கைக்கட்டி பறந்தவர் இப்போது வீட்டில் அமைதியாய் இருக்கிறார். உடல்நிலை குறைவால் யாரிடமும் அவ்வளவு பேசுவதில்லை, சிலரை பார்த்தால் சிரிக்கிறார், சிலரை பார்த்தால் அழுகிறார் கலைஞர். br CREDITSbr Script&Voice - Thirumavelan | Edit - Saravananbr Subscribe : Socio Talk: Jai Ki Baat: MR.


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 07:27

Your Page Title