சென்னை TO சீனா: அசத்தும் குட்டி மெஸ்ஸி ஜோஷ்வா ! | Documentry of young footballer Joshua

சென்னை TO சீனா: அசத்தும் குட்டி மெஸ்ஸி ஜோஷ்வா ! | Documentry of young footballer Joshua

4 வயதில் இருந்ததே கால் பந்து ஆட்டம் மேல் கவனம் செல்ல, நம்ம குட்டி மெஸ்ஸி ஜோஷ்வா தான் பயணத்தை தொடங்கினர். நடுத்தர குடும்பத்தை சேர்த்த இவர் தான் தனித்துவ திறமையால் கோடம்பாக்கம் விஸ்டம் கிளப்பில் அழைக்கப்பட்டார். பின்னர் பல பல வெற்றிகளை கண்டார். அவரின் இந்த முயற்சி அவரை சீனாவுக்கு அழைத்து சென்றது. இறுதிவரை கால் பந்து ஆட்டத்தில் நல்ல நிலைக்கு வருவதே என்று முடித்தார். br CREDITSbr Producer & Direction - Kalpana amutha | Camera - Arunagiri.N Asst Camera - Dinesh Kumar | Edit - Harshavarthinibr Subscribe : Joker Show: JV Breaks: Socio Talk: Jai Ki Baat : MR.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 06:11