அரசியல்வாதிகளை வறுத்தெடுக்கும் மக்கள் : கெட்ட வார்த்தை மட்டும்தான் பேசல !

அரசியல்வாதிகளை வறுத்தெடுக்கும் மக்கள் : கெட்ட வார்த்தை மட்டும்தான் பேசல !

கடல் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது மீன், விலை உயர்ந்தால் பேரம் பேசும் நாம், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை நாம் கண்டுக்கொள்கிறோமா ? ஓகி புயலில் பல மீனவர்கள் காணாமல் போனார்கள் ஆனால் அவர்களை விட ஆர்.கே நகர் தேர்தல் தான் முக்கியம் என சென்ற அரசியல்வாதிகளை என்ன செய்வது ? மீனவ மக்களின் மனதில் ஒலிக்கும் கதறலை கேட்டோம். br CREDITSbr Host - Jeyachandran | Script - Varavani Senthil | Camera - Muthukumar | Edit - Sundaravindhan, Harshavarthini br Subscribe: Jai Ki Baat: R.


User: Ananda Vikatan

Views: 3

Uploaded: 2020-10-21

Duration: 09:48