மதுவால் ஏற்பட்ட கோரம்: குழந்தை தன்யஸ்ரீ-க்கு நடந்தது என்ன ?

மதுவால் ஏற்பட்ட கோரம்: குழந்தை தன்யஸ்ரீ-க்கு நடந்தது என்ன ?

சில தினங்களுக்கு முன்பு சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த குழந்தை தன்யஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார். உன்மையில் என்ன நடந்து இவருக்கு ? தன்யஸ்ரீ தனது தாத்தாவுடன் வெளியே சென்று கொண்டு இருக்கும் போது, அப்போது ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ய மது அருந்திய அவர் குதிக்கும்போது குழந்தை தன்யஸ்ரீ மேல் விழுந்தார். பலத்த காயங்களுடன் சிறுமி தன்யஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர் இன்னும் அவர் கோமா நிலையில் தான் உள்ளார். விரைவில் அவர் குணமடைந்து திரும்பி வர நாம் பிராதிப்போம், உதவுவோம். br CREDITSbr Host & Script - Se.


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 06:39

Your Page Title