Techniques to Protect Yourself from Sexual Harassment in Public Places! | Speak Up Promo 02

Techniques to Protect Yourself from Sexual Harassment in Public Places! | Speak Up Promo 02

கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். நீங்கள் பேச வேண்டியதை கீழே உள்ள தளத்தில் பதிவு செய்யுங்கள்!br br உங்களால் மறக்க முடியாத பாலியல் சீண்டல்களையும், வன் கொடுமைகளையும், உங்களை வெகுவாக பாதித்த சம்பவங்களையும், நபர்களையும் தைரியமாக குறிப்பிடுங்கள்! இனி நாம் கைக்கோர்த்து பயணிப்போம்! பெண்ணே இனியும் அமைதியாக இருக்காதே! உடைத்துப்பேசுவோம். #SpeakUp #உடைத்துப்பேசுவேன்br To Know Latest Releases : M.


User: Ananda Vikatan

Views: 4

Uploaded: 2020-10-21

Duration: 00:53

Your Page Title