மிரட்டப்படும் தமிழகம்! BJP அரசை காப்பாற்ற நடக்கும் நாடகம்? | JV Breaks

மிரட்டப்படும் தமிழகம்! BJP அரசை காப்பாற்ற நடக்கும் நாடகம்? | JV Breaks

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்கு தேசம் விலகியது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? முழு விபரம் அறிய வீடியோவை பாருங்கள்!br CREDITSbr Host - Thirumavelan, Siva Priya | Script - Thirumavelan | Camera - Ramesh Kannan, Saran | Edit - Arun Kumar | Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao | Chief Video Editor -Hassan, Channel Manager -Karthik J, Prashanth Balaji | Producer - Dhanyaraju.br To Know Latest Releases : M.


User: Ananda Vikatan

Views: 2

Uploaded: 2020-10-21

Duration: 02:18