கோவையை மிரட்டும் போதை ஆசாமிகள் !

கோவையை மிரட்டும் போதை ஆசாமிகள் !

கோவையில் இப்போது பெற்றோர்கள் பதறும் ஒரு விவகாரம்... தங்களின் மகன் போதை ஊசிக்கு அடிமை ஆகிவிடக்கூடாதே? என்பது. அதேபோல், பெண் பிள்ளைகளை வேலைக்கு அல்லது படிக்க அனுப்பும் பெற்றோர்..அவர்கள் போதை ஆசாமிகளிடம் ஏமாந்துவிடக்கூடாதே? அப்படி என்ன நடந்தது ?விவரம் இந்த வீடியோ !br br Credits br br Script - Balakishan | Host - Se.Tha Elangovan | Camera - Vijay & Hari | Edit - Saravanan br br br br br To Know Latest Releases : M.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 11:04