தூத்துக்குடி துயரம்: சொந்த மக்கள் மீது அரசு நடத்திய துப்பாக்கிச் சூடு !

தூத்துக்குடி துயரம்: சொந்த மக்கள் மீது அரசு நடத்திய துப்பாக்கிச் சூடு !

'ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்' என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடி மக்கள். அப்படி போராடிய மக்களுக்கு 100 வது நாள் அன்று மோசமான பரிசு கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. 12 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகியுள்ளனர். உண்மையில் எந்த சூழலில், எப்படி துப்பாக்கி சூடு நடத்தலாம் ? அதற்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா ? இந்த வீடியோவை பாருங்கள்.br br br br br CREDITSbr Host & Script -Se.Tha Elangovan | Camera - Ramesh Kannan | Edit - Raja Sekarbr br br br br To Know Latest Releases : M.


User: Ananda Vikatan

Views: 1

Uploaded: 2020-10-21

Duration: 06:49